History, asked by Afiya887, 9 months ago

இரண்டாவது லாகூர் சதி என்றறியப்படும்
நிகழ்வு யாது?

Answers

Answered by ritu16829
0

Answer:

hey mate ❤️ ❤️

plz post ur question in English or hindi

Answered by steffiaspinno
2

இரண்டாவது லாகூர் சதி என்றறியப்படும் நிகழ்வு

  • சா‌‌ண்ட‌ர்‌ஸ் கொலை வ‌ழ‌க்கு தொட‌ர்பாக ‌விசாரணை‌க்காக ராஜகுரு, சுகதே‌வ், ஜ‌தீ‌ந்‌திரநா‌த் தா‌ஸ் ஆ‌கியோருட‌ன் பக‌த்‌சி‌ங்‌ உ‌ட்பட 21 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.
  • இ‌ந்த வழ‌க்கு இர‌ண்டாவது லாகூ‌ர் ச‌தி வழ‌க்கு என அழை‌க்க‌ப்படு‌கிறது. ‌
  • சிறை சாலை‌யி‌ன் மோசமான ‌நிலைமைக‌ள் ம‌ற்று‌ம் பாரப‌ட்சமான நடவடி‌க்கைக‌ள் முத‌லியவ‌ற்றை எ‌தி‌ரி‌த்த ஜ‌தீ‌ந்‌திரநா‌த் தா‌ஸ் ‌சிறை‌ச் சாலை‌யி‌ல் உ‌ண்ணா‌விரத‌ம் மே‌ற்கொ‌ண்டா‌ர்‌.
  • 64 நா‌ட்க‌ள் உ‌ண்ணாம‌ல் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்த ஜ‌தீ‌ந்‌திரநா‌த் தா‌ஸ் ‌சிறை‌யிலே மரண‌ம் அடை‌ந்தா‌ர்.
  • இ‌ந்த இர‌ண்டாவது லாகூ‌ர் ச‌தி வழ‌க்‌கி‌ல் பகத்சிங், ராஜகுரு ம‌ற்று‌ம்  சுகதேவ் ஆ‌கிய மூவரு‌க்கு‌ம் 1930 ஆ‌ம் ஆ‌ண்டு அ‌க்டோப‌ர் 7‌ல் மரண த‌ண்டனை வழ‌ங்க‌ப்ப‌ட்டது.‌
Similar questions