கல்பனா தத் எதனுடன் தொடர்புடையவர்?
(அ) ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன்
அசோசியேஷன்
(ஆ) வங்காள சபை
(இ) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(ஈ) இந்தியக் குடியரசு இராணுவம்
Answers
Answered by
0
YOU ANSWER IS OPTION C.
(இ) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
Hope it will help you if it helps then plz mark my answer as BRAINLIEST. And remember to always keep a smile on face:)
Answered by
1
இந்தியக் குடியரசு இராணுவம்
- கல்பனா தத் என்ற இளம் பெண் இந்தியக் குடியரசு இராணுவத்தினை சேர்ந்தவர் ஆவார்.
- கல்பனா தத் என்னும் இளம் பெண் சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தினை துணிகரமாகத் தாக்கினார்.
- இந்த சம்பவம் பல இளம் நெஞ்சங்களில் தேசபக்தியினை உண்டாக்கியது.
- இவர் கம்யூனிஸ்ட் தலைவர் பி .சி . ஜோ ஷி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
- அதன் பின்னர் கல்பனா ஜோஷி என அழைக்கப்பட்டார்.
- அவர் தன் சுயசரிதையில், 1932 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தல்காட் என்ற கிராமத்தில் அரசுப்படைகளின் தளபதி கேப்டன் கேமரூனை சாவித்ரி தேவி என்னும் ஏழை பிராமண விதவையின் வீட்டில் கொன்றனர்.
- இதற்காக அவரும், அவரது குழந்தைகளும் கைது செய்யப்பட்டனர்.
- உண்மையை கூறி தங்கம் உட்பட பல உதவிகளை செய்வதாக சொல்லியும் அவள் உண்மையை கூறாமல் இருந்தாள்.
- இது என்னை மிகவும் ஈர்த்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar questions