இந்திய விடுதலைப் போரில் மகாத்மா
காந்தியடிகளின் பங்கினை மதிப்பிடுக
Answers
Answered by
1
இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தியடிகளின் பங்கு :
- 1919 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான காந்தி, கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவு தந்து அதன் மாநாட்டிலும் கலந்துக் கொண்டார்.
- 1920 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தினை தொடங்கினார்.
- ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு பிறகு பிரிட்டிஷ் அரசு தனக்கு வழங்கி விருதுகளை காந்தி துறந்தார்.
- 1922ல் நடந்த செளரி செளரா சம்பவத்தினால் மனம் வருந்திய காந்தி ஓத்துழையாமை இயக்கத்தினை திரும்பப் பெற்றார்.
- 1930 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் கொண்டு வரப்பட்டது.
- காந்தியடிகள் சட்டத்திற்கு மறுப்பாக 1930 ஏப்ரல் 6ல் தண்டியில் உப்பு எடுத்தார்.
- 2வது வட்ட மேசை மாநாட்டில் கலந்துக் கொண்டார்.
- பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
Similar questions
Social Sciences,
5 months ago
Computer Science,
5 months ago
History,
11 months ago
History,
11 months ago
Science,
1 year ago
Science,
1 year ago