கல்கத்தாவில் முதலாவது சணல் ஆலை
தொடங்கப்பட்ட ஆண்டு _______
(அ) 1855 (ஆ) 1866
(இ) 1877 (ஈ) 1888
Answers
Answered by
0
முதலாவது சணல் ஆலை
- முதல் உலகப் போரினால் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தினை போக்கும் வகையில் இந்தியாவில் பல தொழில் விரிவாக்கம் செய்யப்பட்டன.
- இந்தியாவில் பருத்தியினை போல் சணல் உற்பத்திக்கான ஆலைகளும் திறக்கப்பட்டன.
- இந்தியாவில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சணல் உற்பத்தி பெருகியது.
- 1855 ஆம் ஆண்டு முதல் சணல் உற்பத்தி ஆலை கல்கத்தாவில் தொடங்கப்பட்டது.
- சணல் உற்பத்தி அதிகமாக இருந்ததால் அது சார்ந்த தொழிலும் மிக அதிகமான வளர்ச்சியினை பெற்றது.
- மிக விரைவான சணல் தொழில் வளர்ச்சி காரணமாக 1914 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் மட்டுமே 64 ஆலைகள் இருந்தன.
- ஆனால் இது ஐரோப்பியரின் கட்டுப்பாட்டில் இருந்தது.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
History,
11 months ago
History,
11 months ago
Science,
1 year ago
Science,
1 year ago