History, asked by monirul91, 9 months ago

முதலாவது பருத்தித் தொழிற்சாலை பம்பாயில்
தொடங்கப்பட்ட ஆண்டு
(அ) 1852 (ஆ) 1854
(இ) 1861 (ஈ) 1865

Answers

Answered by kumarkabil58
1

Answer:

1854

Explanation:

hope it help you

Answered by steffiaspinno
0

முத‌ல் பரு‌த்‌தி‌த் தொ‌ழி‌ற்சாலை

  • முத‌ல் உலக‌ப் போ‌ரினா‌ல் ஏ‌ற்ப‌ட்ட பொருளாதார ம‌ந்த‌த்‌தினை போ‌க்கு‌ம் வகை‌யி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ல் பல தொ‌‌‌ழி‌ல் ‌வி‌ரிவா‌க்க‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டன.
  • இ‌ந்‌தியாவி‌ன் முத‌ல் பரு‌த்‌தி‌த் தொ‌ழி‌ற்சாலை 1854 ஆ‌‌ம் ஆ‌ண்டு கவஸ்ஜீ நானாபாய் தவர் என்ற பார்சி இனத்தைச் சேர்ந்த இந்தியரா‌ல் ப‌ம்பா‌யி‌ல் தொட‌‌ங்க‌ப்ப‌ட்டது.  
  • இத‌ற்கு பாம்பே ஸ்பின்னிங் அண்ட் வீவிங் கம்பெனி எ‌ன்ற பெயரு‌ம் உ‌ண்டு.‌
  • 1861-65‌ல் நட‌ந்த உ‌‌ள்நா‌ட்டு‌ப் போரு‌க்கு‌ப் ‌பி‌ன் ‌பி‌ரி‌ட்ட‌ன் தொ‌ட‌ர்‌ந்து பரு‌த்‌தி‌யினை ‌அமெரிக்காவிலிருந்து இற‌க்கும‌தி செ‌ய்தது.
  • ஐரோப்பியர்கள் பருத்தியின் மலிவான, அபரிதமான உற்பத்தியால் இந்தியாவில் ஜவுளித் தொழிற்சாலைகளைத் துவக்கினர்.
  • இந்தியத் தொழில் முனைவோரால் அகமதாபாத் ஜவுளி ஆலைகள் நிறுவப்பட்டது.
  • அத‌ன் ‌பி‌ன்ன‌ர் பருத்தி ஆலைகளின் முக்கிய மையங்களாக அகமதாபாத் மற்றும் பம்பாய் ஆகியவை மாறின.  
Similar questions