டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO)
பற்றி குறிப்பு எழுதுக
Answers
Answered by
0
Answer:
CAN YOU PLEASE WRITE THE QUESTION IN ENGLISH
MAY THIS CAN HELP ME TO ANSWER YOUR QUESTION
Answered by
0
டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO)
- 1868 ஆம் ஆண்டு ஜே.என். டாடா நிறுவிய வர்த்தக நிறுவனம் டாடா குழுமம் ஆகும்.
- 1907 ஆம் ஆண்டு பீகாரில் உள்ள சாகி நகரில் சுதேசி இயக்கத்தின் ஒரு பகுதியாய் டாடா குழுமத்தினால் டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) தொடங்கப்பட்டது.
- 1889 ஆம் ஆண்டு வங்காள இரும்பு மற்றும் எஃகு ஆலை நிறுவப்பட்டது.
- இரும்பு மற்றும் எஃகு ஆலை துறையில் மற்ற நிறுவனங்களை விட டாடா குழுமம் உயர்ந்த நிலையினை அடைந்தது.
- இதன் உற்பத்தி ஆனது 1912-13ல் இருந்த 31,000 டன் என்ற நிலையில் இருந்து 1917-18ல் 1,81,000 டன்னாக அதிகம் ஆனது.
Similar questions