1919-1939ஆம் ஆண்டுகளுக்கிடையில் காலனி
ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட தொழில்
வளர்ச்சியினைப் பற்றி எழுதுக
Answers
Answered by
0
Answer:
CAN YOU PLEASE WRITE THE QUESTION IN ENGLISH
MAY THIS CAN HELP ME TO ANSWER YOUR QUESTION
Answered by
0
1919-1939ஆம் ஆண்டுகளுக்கிடையில் காலனி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி
- 1920-30 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பருத்தி பொருட்களின் அளவானது 1933-34 ஆம் ஆண்டுகளில் 40% இருந்து 20.5 % ஆக குறைந்தது.
- இது மட்டும் இல்லாமல் சிமெண்ட் உற்பத்தி, சர்க்கரை உற்பத்தி மற்றும் கப்பல் தொழில் முதலியனவும் வளர்ச்சியினை அடைந்தன.
- 1919ல் சிந்தியா நீராவி கப்பல் கம்பெனி மாற்றவைகளுக்கு முன்னோடியாக வளர்ந்தது.
- இது 1939ல் பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்தினை வாங்கியது.
- இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் கட்ட உற்பத்தி, விமான போக்குவரத்து, இயந்திர உற்பத்தி, இரயில் உற்பத்தி, இரயில் எஞ்சின் உற்பத்தி என பல தொழில்கள் வளர்ச்சி பெற்றன.
Similar questions