சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்? அ) T.M. நாயர் ஆ) P. ரங்கையா இ) G. சுப்பிரமணியம் ஈ) G.A. நடேசன
Answers
Answered by
18
I don't know the correct ANSWER but my answer is option c...
Answered by
2
சென்னை மகாஜன சபை
- சென்னை மகாஜன சபை ஆனது தெளிவான தேசிய நோக்கங்களுடன் தென் இந்தியாவில் தொடங்கப் பெற்ற தொடக்க கால அமைப்பு ஆகும்.
- 1884 ஆம் ஆண்டு மே மாதம் 16ல் M. வீரராகவாச்சாரி, P. அனந்தாச்சார்லு, P. ரங்கையா மற்றும் சிலரால் சென்னை மகாஜன சபை நிறுவப்பட்டது.
- சென்னை மகாஜன சபையின் முதல் தலைவராக P.ரங்கையா பொறுப்பேற்றார்.
- P. அனந்தாச்சார்லு என்பவர் சென்னை மகாஜன சபையின் செயலாளர் ஆவார்.
- சென்னை மகாஜன சபையின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒன்று கூடி தனிப்பட்ட விதம் மற்றும் அறைக்கூட்டங்கள் மூலமாக பொதுப் பிரச்சனைகள் குறித்து விவாதித்து அரசிற்கு தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
- சென்னை மகாஜன சபையின் நோக்கமாக மாகாணத்தில் பல பகுதிகளில் உள்ள பொதுப் பிரச்சனைகள் குறித்த பொதுவான கருத்தினை உருவாக்கி அதை அரசிற்கு தெரிவிப்பது இருந்தது.
Similar questions