India Languages, asked by dharshinirsvd2007, 2 months ago

வாழ்க்கை விகுதி எது?
tamil​

Answers

Answered by newsbreaking332
2

வாழ்+க்+கை

வாழ்- பகுதி

க் - இடைநிலை

கை - விகுதி

Similar questions