Tamil aruvial payangal poruloorai
Answers
Answered by
1
Answer:
மின் விளக்குகள் (Electric Lamps), மின் சமிக்ஞைகள் (Elecric Signals) மின் ஆற்றலை ஒளி ஆற்றலாக மாற்றுகின்றன.
வானொலியில் மின் ஆற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படுகிறது
துணி துவைக்கும் இயந்திரம் (Washing Machine), மின்சார மோட்டார் (Electric Motor) மாவு அறைக்கும் இயந்திரம் (Wet Grinder) போன்றவற்றில் மின் ஆற்றல் இயந்திர ஆற்றலாக மாற்றப்படுகிறது.
மின் சமைப்பான் (Electric Cooker), மின் சலவைப் பெட்டி, (Iron Box) போன்றவற்றில் மின் ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது. இவை அனைத்தும் ஆற்றல் அழிவிண்மை விதியின் அடிப்படையில் செயல்படுகின்றன.
நீராவி குளிர்விக்கப்படுவதால் நீர்மமாகிறது என்ற தத்துவத்தின் அடிப்படையில் குளிர் சாதனப் பெட்டி (Refrigerator) செயல்படுகிறது
Similar questions
Social Sciences,
4 months ago
Social Sciences,
4 months ago
CBSE BOARD X,
4 months ago
Physics,
9 months ago
English,
9 months ago
CBSE BOARD X,
1 year ago