tamil moliyin sirappu in tamil
Answers
Answered by
18
தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் ..... தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் ...
கையெழுத்து வடிவம்: தமிழ் கையெழுத்து
மொழிசார் பட்டியல்: oty பழந்தமிழ்
இனம்: தமிழர்
மொழிக் குறிப்பு: tami1289
கையெழுத்து வடிவம்: தமிழ் கையெழுத்து
மொழிசார் பட்டியல்: oty பழந்தமிழ்
இனம்: தமிழர்
மொழிக் குறிப்பு: tami1289
Answered by
25
தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும்ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ்[13], ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.[14]இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017 ஆவது ஆண்டில் நடைபெற்ற கூகுள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.
Similar questions