திருநெல்வேலி எந்த மன்னர்களோடு தொடர்பு உடையது tamil peoples Only answer plsssssssssss if you answer correctly then I will mark you as brainliast
Answers
Answered by
2
Answer:
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும்.2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகச் சிலகாலம் செயல்பட்டது.
Explanation:
புத்திசாலியாக தேர்வு செய்யவும்
Similar questions
Computer Science,
4 months ago
English,
11 months ago