India Languages, asked by vaniviji0653, 4 months ago

Tamil project.
தலைப்பு: இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும் என்ற தலைப்பில் ஒளிப்படி இயந்திரம், தொலைநகல் இயந்திரம், தானியக்கப் பண இயந்திரம், அட்டை
பயன்படுத்தும் இயந்திரம், தமிழக அரசின் நியாயவிலைக்
கடை,
_ திறனட்டைக் கருவி, ஆளறிசோதனைக் கருவி, இணைய வணிகம், இந்தியத் தொடர் வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழக இணைய வழிப் பதிவு இவற்றைப் பற்றிய விவரங்கள் வேண்டும்..

if you don't know the language stay away
don't say a I don't know your language
don't stamp on my question is important
if you can help

I need details about internet uses and importance
step by step in Tamil
not in English
if any Tamil peoples present here please help me to collect details
here are so many topics you can answer any two topics which you know
I will gather details about it..​

Answers

Answered by Anonymous
5

ஆளறிசோதனைக் கருவி :

ஆளறி சோதனைக் கருவி மனிதனின் கைரேகை, முகம், விழித்திரை ஆகியவற்றில் ஒன்றையோ அனைத்தையுமோ அடையாளமாகப் பதிவு செய்யவும், பதிவு செய்த அடையாளம் மூலம் ஆளை அறியவும் பயன்படுத்தப்படுகிறது.

நடுவண் அரசின் ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கு நம்முடைய ஒளிப்படத்தை, விழித்திரை, இரு கைகளையும், பத்து விரல் ரேகையும் பதிவு செய்கிறோம்.

Hope this helps uh

sorry ivlotha enaku therium pa

Similar questions