English, asked by donaelizabeth, 7 months ago

tamil proverbs in Tamil- topic kalvi

Answers

Answered by velsadhana2011
2

Answer:

1."எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்”

2."கேடில் விழுச்செல்வம் கல்வி”

3."பிச்சை புகினும் கற்கை நன்றே”

4.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.

5."அறிவுடையார் எல்லாமுடையார்”

Explanation:

hope its helpful

Similar questions