English, asked by tkamalkanaga67, 5 months ago

நன்றி
72 =  { { \frac{ \sqrt{} }{?} }^{2} }^{?}

விண்வெளித்துறையில் உங்களின்
எதிர்காலச் செயல்திட்டம் என்ன ?
கற்பவை கற்றபின்...
விளக்கப் படத்தொகுப்பு உருவாக்குக.
2) வகுப்புத் தோழர் ஒருவரை அறிவியல் அறிஞராக அமரச்செய்து வகுப்பறையில் -
நேர்காணல் ஒன்றை நிகழ்த்துக.
112
பி.எஸ்.எல்.வி. (PSLV) பற்றியும் ஜி.எஸ்.எல்.வி. (GSLV) பற்றியும் செய்தி கதைக்​

Answers

Answered by sudha71460
0

Answer:

I am tamilan make me branlist please

Answered by Anonymous
5

Answer:

ada tamil ah nanbare naanum tamil thaan

please mark me as brainliest

Explanation:

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இஃது மூன்றாவது மேம்பாட்டுப் பயணம்; ஜீயெசெல்வியின் ஆறாவது பயணம். இவ்விரிசு 15 ஏப்ரல் 2010 அன்று ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஏவப்பட்டது; இப்பயணத்தில் 2,220 கிகி நிறையுடைய ஜீசாட்-4 என்ற (ஆய்வுக்குரிய) தொடர்புத் துணைக்கோள் புவிநிலை இடைப்பாதையில் செலுத்தப்படுவதாக இருந்தது.[5] ஆனால், முதலிரு பாகங்களும் சரியாக எரிந்து சரியான பாதையில் சென்று கொண்டிருந்த நிலையில் (304 விநாடிகளுக்கு பிறகு), மேல் பாகமான கடுங்குளிர் பாகத்தில் இருக்கும் முக்கிய கடுங்குளிர் இயந்திரம் சரியாக எரிந்தும், இரு வெர்னியர் கடுங்குளிர் இயந்திரங்கள் சரியாக இயங்காததால், விரிசு தன் நிர்ணயித்த பாதையில் செல்லாமல் வங்காள விரிகுடாவில் வீழ்ந்தது. இவ்விரு இயந்திரங்களும் தான் கடைசி பாகத்தை நிலையான பாதையில் செலுத்தவல்லன. இருப்பினும், இந்தியக் கடுங்குளிர் இயந்திரத்துடன் அடுத்த பயணம் ஒரு வருடத்திற்குள் நடக்கும் என்று இசுரோ தலைவர் கே. இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.[6].

இதில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஜீயெசெல்வி ஊர்தியும் பெங்களூருவிலுள்ள இசுரோ துணைக்கோள் மையத்தில் ஜீசாட்-4 துணைக்கோளும் கடுங்குளிர் மேலடுக்கு மகேந்திரகிரியிலுள்ள திரவ உந்துகை அமைப்பு மையத்திலும் தயாரிக்கப்பட்டன.[7] இதுவரை ஏவப்பட்டிருந்த ஐந்து ஊர்திகளும் (ஜீயெசெல்வி-மார்க் I) ரஷ்ய கடுங்குளிர் மேல் பாகத்தைக் கொண்டிருந்தன;

Similar questions