India Languages, asked by Vasukanigiri6266, 1 year ago

thai mozhi patru kattorai in tamil

Answers

Answered by floorvixen5700fy
14

Answer:

அனைவருக்கும் தாய்மொழி உண்டு. அது தான் நாம் பேசும் மொழியாக இருக்கும். 'தாய்மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது'. தாய்மொழியைக் கற்பதும், அதை பிழையில்லாமல் பேசுவதும், எழுதுவதும் அவசியம். தாய்மொழிப் பற்று ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். பிற மொழிகளைக் கற்கக் கூடாது என்பதல்ல இதன் அர்த்தம். பல மொழிகளைக் கற்றாலும், தாய்மொழியையும் நாம் ஆர்வத்துடன் பயில வேண்டும். உங்களுக்கு தாய்மொழிப் பற்று எந்த அளவு இருக்கிறது என்பதை, எளிய வினாக்களுக்கு விடையளிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு தாய்மொழிப் பற்று எவ்வளவு உண்டு என்பதற்கான பதிலை அறிந்து கொள்ள கீழே உள்ள கேள்விகளைப் படியுங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று விடைகள் உள்ளன. உங்களுக்குப் பொருத்தமான விடை எதுவோ அதை 'டிக்' செய்யுங்கள். (கவனிக்கவும். எது சரியான விடை என்று கேட்கவில்லை. எது உங்களுக்குப் பொருத்தமான விடை என்று தான் கேட்கிறோம்).

உங்கள் பதில்களுக்கான மதிப்பெண்கள் கடைசியில் உள்ளன. மொத்தம் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு, உங்களைப் பற்றிய ஒரு முடிவுக்கு நீங்கள் வரலாம். அதற்கு உதவ எங்கள் கருத்துகளையும் கடைசியில் கூறியிருக்கிறோம்.

Explanation:

1) பேருந்து, சிற்றுந்து போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்களா?

அ) பேச்சு வழக்கில் பயன்படுத்துவதில்லை. ஆனால் கேட்கும்போது, இனிமையாக இருக்கிறது.

ஆ) இதையெல்லாம் பயன்படுத்தினால், என்னை மனநலம் சரியில்லாதவன் என்பார்கள்.

இ) பயன்படுத்துவேன்.

2) எந்த மொழியின் மூலம் (மீடியம்) படிக்கிறீர்கள்?

அ) தமிழ். நான் பிடிவாதம் பிடித்து இதைத் தேர்ந்தெடுத்தேன். ஆ) தமிழ். ஆங்கில மீடியத்தில் இடம் கிடைக்கவில்லை.

இ) ஆங்கிலம்

3) தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட பிற மாணவர்களுடன் பேசும்போது, பெரும்பாலும் எந்த மொழியில் பேசுவீர்கள்?

அ) தமிழ்

ஆ) தமிழும் ஆங்கிலமும் கலந்த தங்கிலீஷ்!

இ) பெரும்பாலும் ஆங்கிலம்

4) பாரதியார், வள்ளுவர், அவ்வையார் இவர்களைத் தவிர, சில தமிழ்ப் புலவர்களின் பெயரைக் கூற முடியுமா?

அ) நிச்சயம் கூற முடியும்.

ஆ) மிகவும் யோசித்தால் ஓரிருவரைக் கூறலாம்.

இ) எனக்குத் தெரிந்த எல்லாப் புலவர்களின் பெயர்களையும் நீங்கள் சொல்லிவிட்டீர்களே!

Answered by star17122008
2

Answer:

தாய்ம ாழிப்பற்று

முன்னுரை

ம ொழிப்பற்றே நொட்டுப்பற்றுக்கு அடிப்படை. ம ொழிப்பற்று இல்லொதவரிைம் நொட்டுப்பற்றும் இருக்கொது. தொயின் ற ல் உள்ள அன்டபப்றபொல தொய்ம ொழியின் ீதும் பற்று இருத்தல் அவசியம். தொய்ம ொழிப்பற்று குேித்து இக்கட்டுடையில் கொண்றபொம்.

ம ொழி பற்றிய விளக்கம்

ம ொழி என்பது ஒரு கருத்துப் பரி ொற்ேக் கருவி. ம ொழி, அடதப் றபசும் இனத்தின் கடல, வைலொறு, பழக்கவழக்கம், ஒழுக்கமநேிகள் றபொன்ே பல வொழ்வியல் கூறுகடள அடிப்படையொகக் மகொண்டு விளங்குகிேது. ம ொழியில் ஒலியே முக்கியத்துவம் மபறுகிேது. இந்த ஒலிகடள எழுத்து வடிவில் ொற்ேலொம். அடவ சொற்கள் எனவும் அவற்றுக்கொன விதிகள் இலக்கணங்கள் எனவும் அடழக்கப்படுகின்ேன.

தொய்ம ொழி

சிறுவயதில் முதன்முதலில் கற்கும் ம ொழிறய தொய்ம ொழி. குழந்டதக்கு அதன் தொய் கற்றுத்தரும் ம ொழிறய தொய்ம ொழி. குழந்டதயின் உதடுகள் உச்சரிக்கும் முதல் ம ொழிறய தொய்ம ொழி.

தொய்ம ொழிப்பற்று

தொய்ம ொழிப்பற்று என்பது தொய்ப்பொசத்டதப் றபொல தொனொக வை றவண்டும். த ிடழத் தொய்ம ொழியொகக் மகொண்ைவர்கள், த ிழ் வழியில் கற்ேவர்கறள த ிழில் றபசுவடத இழிவொக எண்ணுகிேொர்கள். இந்நிடல ொேறவண்டும். டகமயொப்பம் த ிழிறலறய இை றவண்டும். தொய்ம ொழிப்பற்றுைன் வொழ றவண்டும்.

தொய்ம ொழிப்பற்றுக்மகொண்ட சொன்ற ொர்

ம ொழிடயக் கொக்க நம் முன்றனொர் சங்கங்கள் அட த்தனர். அகத்திேரும் அவரின் ொணவர் சதால்காப்பிேரும் தொய்ம ொழிப்பற்றுைன் இலக்கணம் தந்தனர். தொய்ம ொழிப்பற்று ிக்க அதிேமான் த ிழுக்கொக ஔடவக்கு மநல்லிக்கனி தந்தொன். முைசு கட்டிலில் உேங்கிய ற ொசிகீைனொருக்குக் கவரி வீசினொன் சபருஞ்யெரல் இரும்சபாறை. த ிழ்ப்பற்ேொல் கலம்பகம் றகட்டு உயிர் துேந்தொன் நந்திவர்மன். இவர்கடளப் றபொல் சொன்றேொர் பலரும் தொய்ம ொழிப்பற்றுைன் இருந்தனர்.

சொதுவன் வைலொறு

கைல் வொணிகம் மசய்யச் மசன்ே ொதுவன் கலம் உடைந்ததொல் நாகர் வொழும் கடையில் ஒதுங்குகிேொன். கடை ஒதுங்குபவடைக் மகொன்று தின்பவர்கள் அவர்கள். நொகர் ம ொழி கற்ேிருந்ததொல் அவர்களின் தொய்ம ொழியில் றபசி உயிர்பிடழத்து வந்ததொக மணியமகறல கூறுகிேது.

ந து கடர

தொய்ம ொழிப்பற்றுைன் நொம் இருப்பது நம் கைட யொகும். இயன்ேவடைத் தொய்ம ொழியில் றபசி, எழுதி, டகமயொப்ப ிட்டு வருதல் நம்கைட யொகும். நம் தொய்ம ொழியின் சிேப்புகடள உணை றவண்டும். தொய்ம ொழியின் மபருட கடளப் பொதுகொக்க றவண்டும்.

முடிவுரை

தொய்ம ொழி என்பது தொய் மசொல்லித்தந்த ம ொழியன்று. தொய்ட உணர்றவொடு பயன்படுத்த றவண்டிய ம ொழி என்ேொர் பாரதி. எனறவ தொய்ம ொழிப்பற்றேொடு பிேம ொழிக் கலப்பின்ேித் தூய ம ொழியில் றபசுறவொம். தொய்ம ொழி கொப்றபொம்.

Explanation:

Similar questions