CBSE BOARD X, asked by dmb98, 1 year ago

Thiruvarutpa Kuripu eluthuka

Answers

Answered by hrishihrishi200
0

பிரித்து எழுதுக

பைந்தளிர் – பசுமை + தளிர்

புன்மனத்தார் – புன்மை + மனத்தார்

மெல்லடி – மென்மை + அடி

சிற்றில் – சிறுமை + இல்

வெந்தழல் – வெம்மை + தழல்

நற்செங்கோல் – நன்மை + செம்மை + கோல்

தன்னொலி – தன்மை + ஒலி

தீந்தமிழ் – தீம் + தமிழ்

தீஞ்சுடர் – தீமை + சுடர்

பூம்புனல் – பூ + புனல்

அந்நலம் – அ + நலம்

எந்நாள் – எ + நாள்

ஆரிடை – ஆ + இடை

முன்னீர் – முன் + நீர்

இருகரை – இரண்டு + கரை

மூவைந்தாய் – மூன்று + ஐந்தாய்

கீழ்க்கடல்      – கிழக்கு + கடல்

கட்புலம் – கண் + புலம்

எஞ்ஞான்றும் – எ + ஞான்றும்

அங்கயற்கண் – அம் + கயல் + கண்

வாயிற்கெடும் – வாயால் + கெடும்

நீனிலம் – நீள் + நிலம்

தெண்ணீர்                  – தெள் + நீர்

ராப்பகல் – இரவு + பகல்

தேவாரம் – தே + ஆரம்

முட்டீது – முள்+ தீது

வான்மதி – வானம் + மதி

பன்னலம் – பல + நலம்

சீரடி – சீர் + அடி

சீறடி – சிறுமை + அடி

உண்டினிதிருந்த – உண்டு + இனிது + இருந்த

மருட்டுரை – மருள் + உரை

Similar questions