பின்வருவனவற்றில் எது தொழில்துறை வளர்ச்சி நிறுவனம் அல்ல?. அ) TIDCO ஆ) SIDCO இ) MEPG ஈ) SIPCOT
Answers
Answered by
1
MEPG
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT)
- 1971 ஆம் ஆண்டு தொழிலில் முன்னேற்றம் உருவாக்க தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) ஆனது தொடங்கப்பட்டது.
- இது தொழிற் தோட்டங்களை அமைத்தது.
தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO)
- 1970 ஆம் ஆண்டு தமிழக அரசினா மாநிலத்தின் சிறுதொழிலில் முன்னேற்றம் உருவாக்க தமிழக அரசால் நிறுவப்பட்ட தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO) ஆனது ஒரு அரசு நிறுவனம் ஆகும்.
- இது சிறு தொழிற்பிரிவின் புதிய நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் தொழிற் நுட்ப உதவிகளை வழங்குகிறது.
தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO)
- 1965ல் நிறுவப்பட்ட தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO) ஆனது தொழில் தோட்டங்களை நிறுவ மற்றும் தொழிற்சாலைகளை மேம்படுத்த உதவுகிறது.
Answered by
1
வினா:
பின்வருவனவற்றில் எது தொழில்துறை வளர்ச்சி நிறுவனம் அல்ல?.
விடை:
MEPG
Similar questions