India Languages, asked by adithyaram9236, 1 year ago

ப�ொருத்துக. 1. தொழில்முனைவோர் - ஏற்றுமதி செயலாக்க மண்டலம் 2. MEPZ - கோயம்புத்தூர் 3. இந்திய ஒழுங்குமுறை – அமைப்பாளர் தொழிற்சாலை 4. TNPL - அரவங்காடு 5. தென்னிந்தியாவின் - கரூர் மான்செஸ்

Answers

Answered by snigdhanayak774
0

Answer:

ப�ொருத்துக.

1. தொழில்முனைவோர் - ஏற்றுமதி செயலாக்க மண்டலம் 2. MEPZ - கோயம்புத்தூர் 3. இந்திய ஒழுங்குமுறை – அமைப்பாளர் தொழிற்சாலை 4. TNPL - அரவங்காடு 5. தென்னிந்தியாவின் - கரூர் மான்செஸ்

Answered by anjalin
2

பொரு‌த்துத‌ல்  

  • 1-இ, 2-அ, 3-ஈ, 4-உ, 5-ஆ

தொ‌ழி‌ல் முனைவோ‌ர்  

  • ஒரு தொ‌ழி‌ல் முனைவோ‌ர் சிறந்த நிர்வாகத் திறன்கள், வலிமையான குழுவை அமைக்கும் திறமைக‌ள் மற்றும் தேவையான தலைமைக்கான பண்புக‌ளை கொ‌ண்ட அமை‌ப்பாளராக உ‌ள்ளா‌ர்.  

MEPZ

  • MEPZ எ‌ன்பது மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் (Madras Export Processing Zone) ஆகு‌ம்.

இந்திய ஒழுங்கு முறை தொழிற்சாலை  

  • அரவ‌ங்கா‌டு எ‌‌ன்ற இட‌த்‌தி‌ல் இந்திய ஒழுங்கு முறை தொழிற்சாலை அமை‌க்க‌ப்ப‌ட்டு ‌உ‌ள்ளது.  

TNPL  

  • கரூ‌ரி‌ல் TNPL ‌நிறுவன‌ம் அமை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  

தென்னிந்தியாவின் மா‌ன்செ‌ஸ்‌ட‌ர்

  • தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என பருத்தி நெசவுத் தொழில் வளர்ச்சியின் காரணமாக ‌விள‌ங்‌கிய கோய‌ம்பு‌த்தூ‌ர் அழைக்கப்படுகிறது.
  • த‌மிழ‌க‌த்‌தி‌‌ல் அ‌திகமான நெசவு ஆலைக‌ள்  கோய‌ம்பு‌த்தூ‌‌‌ரி‌ன் சு‌ற்று வ‌ட்டார‌ பகு‌திக‌‌ளி‌ல் காண‌ப்படு‌கி‌ன்றன.
Similar questions