தொழில் தொகுப்புகள் உருவாவதற்கான வழிகள் யாவை?
Answers
Answered by
1
படி 1: எந்த சேவைகளை வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். ...
படி 2: உங்கள் சேவைகளை தொகுக்கவும். ...
படி 3: உங்கள் தொகுப்பு விலை. ...
படி 4: உங்கள் தொகுப்பை விளம்பரப்படுத்தவும். ...
படி 5: அளவிட, பிரதிபலிக்கவும் திருத்தவும்
Answered by
1
தொழில் தொகுப்புகள் உருவாவதற்கான வழிகள்
தொழில் தொகுப்புகள்
- தொழில் தொகுப்புகள் என்பது பொதுவான சந்தை மற்றும் தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகள் ஆகும்.
தொழில் தொகுப்புகள் உருவாவதற்கான வழிகள்
- கைவினைஞர்கள் ஒரு சில தொழில் தொகுப்புகள் உருவான இடங்களில் குடியேறி நீண்ட காலங்கள் அங்கு தங்கி இருந்ததாக வரலாறு கூறுகிறது.
- இது தொழில் தொகுப்புகள் வளர உதவியது. இதற்கு உதாரணமாக கைத்தறி நெசவு தொழில் வளர்ச்சியினை கூறலாம்.
- ஒரு பெரிய நிறுவனம் நிறுவப்படும் போது, அந்த நிறுவனத்தின் உள்ளீடு மற்றும் பணிகளை தேவைகளை கவனித்துக் கொள்ள ஒரு தொழில் தொகுப்பு நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன.
- அரசு ஒரு வட்டாரத்தில் இருந்து மூலப்பொருட்களை பயன்படுத்தி உற்பத்தியை ஊக்க முடிவு செய்யலாம்.
- இதுவும் தொழில் தொகுப்புகள் உருவாக காரணமாக அமையும்.
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago