India Languages, asked by sairaelsa4408, 10 months ago

நாட்டின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு மாற உதவிய கொள்கை வகுப்பின் 3 பகுதிகளைக் குறிப்பிடுக

Answers

Answered by anjalin
2

தமிழ்நாடு மிகவும் தொழில்மயமான மாநிலமாக மாற‌ உதவிய கொள்கை  

கல்வி

  • த‌‌மிழக அரசு தொட‌க்க‌க் க‌ல்‌வி‌யினை அ‌ளி‌த்த‌ல், படித்தவர்களின் எண்ணிக்கையை அதிகரி‌த்த‌ல், க‌ற்றோ‌ரி‌டையே அடிப்படை எண் கணித திறன்களை வள‌ர்‌த்த‌ல் முத‌லியனவ‌ற்‌றி‌ல் அ‌‌திக கவன‌ம் செலு‌த்து‌கி‌றது.
  • பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி மையம் முத‌லியன இ‌ந்‌தியா‌வி‌ல் அ‌திக எ‌ண்‌ணி‌க்கை‌யி‌ல் உ‌ள்ள இடமாக த‌மி‌ழ் நாடு ‌விள‌ங்கு‌கிறது.  

உள்கட்டமைப்பு

  • த‌மிழ‌க‌ம் ‌மி‌ன்சார‌ ‌வி‌நியோக‌ம் ம‌ற்று‌ம் போ‌க்குவர‌த்து உ‌ள்க‌ட்டமை‌ப்பு உ‌ள்ள இடமாக ‌‌திக‌ழ்‌கிறது.
  • ‌சிறு நகர‌ங்க‌ள் ம‌ற்று‌ம் பெரு நகர‌ங்க‌ள் ‌கிராம‌ப்புற‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌சிறு சாலை வ‌ச‌திக‌ளினா‌ல் ‌இணை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளன.

தொழில்துறை ஊக்குவிப்பு

  • தானியங்கிக் கருவிகள், உயிரி தொழில்நுட்பம், செய்தி மற்றும் செய்தித் தொடர்புக்கான பிரிவுகள் முத‌லியன ‌சிற‌ந்த முறை‌யி‌ல் செ‌ய‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளன.
  • இதனா‌ல் தொழில்துறை மேம்பாட்டு முகமைகளை பல இட‌‌ங்‌க‌ளி‌ல் ‌நிறு‌வி சிறிய,  நடுத்தர  மற்றும் பெரிய தொ‌ழி‌‌ல்க‌‌ள் வள‌ர்‌ச்‌சி அடைய உதவு‌கி‌ன்றன.  
Answered by Anonymous
1

விடை :

  • படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
  • இத்திட்டத்தின்கீழ் இளங்கலை, முதநிலை பட்டயப்படிப்பு, பட்டயப்படிப்பு (டிப்ளமோ), ஐடிஐ, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சி கல்வித்தகுதி பெற்றிருப்பவர் தேர்வு செய்து ஒரு மாதம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்யப்படுகிறது.
  • பிறகு வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும்.
  • திட்டத்தின்கீழ் தொழில் தொடங்கும் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத (அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை) முதலீட்டு மானியமும் 3 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படும்.

Similar questions