Art, asked by aravindvirat2005, 10 months ago

Tirunelveli tamil essay​

Answers

Answered by bhavanilogsha
2

Explanation:

திருநெல்வேலி அல்லது நெல்லை (About this soundஉச்சரிப்பு (help·info), Tirunelveli), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். இவ்வூர் அல்வாவிற்கு பெயர் பெற்றது.

திருநெல்வேலி

நெல்லை

பெருநகர மாநகராட்சி

மேல் இடதுபுறத்தில் இருந்து கடிகாரம் சுழலும் திசையில்:நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலி சந்திப்பு, திருவள்ளுவர் பாலம் - வான்வழி பார்வை, மாநகராட்சி வளைவு, சபாநாயகர் செல்லப்பாண்டியன் பாலம் இரவு நேரத்தில், திருநெல்வேலி மாநகரம் - வான்வழி பார்வை, தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள சுலோச்சன முதலியார் பாலம் இரவு நேரத்தில், தேசிய நெடுஞ்சாலை 44, தாமிரபரணி ஆறு, திருநெல்வேலி மாநகராட்சி கட்டிடம்

அடைபெயர்(கள்): தென்னிந்திய ஆக்ஸ்போர்டு

Answered by cskooo7
18

Answer:

திருநெல்வேலி அல்லது நெல்லை (About this soundஉச்சரிப்பு (உதவி·தகவல்), Tirunelveli), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். இவ்வூர் அல்வாவிற்கு பெயர் பெற்றது

Explanation:

follow me

Mark as brainlist answer

Similar questions