TNTL பக்கம் நாள் : / நிறை மற்றும் எடை வேறுப்பதெதுக நவின ஆவரதன் விதியைக் கூறு மெண்டலின் அட்டவணையின் குறைகள் பல, கொட்டும் செடிகள் என்றால் என்ன
Answers
Answer:
நிறை மற்றும் எடை வேறுபாடு
நிறை
நிறை என்பது அடிப்படை அளவாகும். ஒரு பொருளில் உள்ள பருப்பொருள்களின் அளவு ஆகும்.
வணிக முறையிலும் பொருட்களை நிறை என்ற அடிப்படையில்தான் அளவிடுகிறார்கள். நிறையின் SI அலகு கிலோகிராம் ஆகும்.
நிறை என்பது இடத்திற்கு இடம் மாறாது.
நிறை, எண் மதிப்பு மட்டும் கொண்ட அளவு எனவே இது ஸ்கேலர் அளவாகும்.
நிறை இயற்பியல் தராசினால் அளவீடு செய்யப்படுகிறது.
எடை
ஒரு பொருளின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசையை சமன்செய்வதற்காக அந்தப் பொருளின் பரப்பினால் செலுத்தப்படும் எதிர் விசையே எடை என்று அழைக்கப்படுகிறது.
எடை என்பது வழி அளவாகும். இதன் அலகு நியூட்டன் ஆகும்.
எடை என்பது இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.
எடை எண் மதிப்பு மற்றும் திசைப் பண்பு கொண்டது, எனவே இது வெக்டார் அளவாகும்.
எடை சுருள் வில் தராசினாரல் அளவீடு செய்யப்படுகிறது
தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதிப் பண்புகள் அத்தனிமங்களின் அணு எண்களுக்கு ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன. தனிமங்களை அவற்றின் அணு எண்களின் ஏறுவரிசையி்ல் அமைத்தால் ஒத்த பண்புகளையுடைய தனிமங்கள் சீரான இடைவெளிக்குப் பின் அமைகின்றன. ... இதுவே ஆவர்த்தனத் தன்மை எனப்படுகிறது.
மெண்டலின் அட்டவணையின் குறைகள் :மெண்டலீவ் கால அட்டவணையின் தீமைகள்
அவரால் கால அட்டவணையில் ஹைட்ரஜனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு தனிமத்திலிருந்து மற்றொன்றுக்கு நகரும் போது அணு நிறை அதிகரிப்பு வழக்கமாக இல்லை. ...
பின்னர், மெண்டலீவின் காலச் சட்டத்தை மீறும் தனிமங்களின் ஐசோடோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
Explanation: