V. நயம் பாராட்டுக :-
கல்லும் மலையும் குதித்துவந்தேன்- பெருங் காடும் செடியும் கடந்துவந்தேன்; எல்லை விரிந்த சமவெளி - எங்கும் நான் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன். ஏறாத மேடுகள் ஏறிவந்தேன் பல ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்; ஊறாத வற்றிலும் உட்புகுந்தேன் மணல் ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன் கவிமணி
Attachments:

Answers
Answered by
3
Answer:
குதித்துவந்தேன் கடந்து வந்தேன் தாழ்ந்துவந்தேன் ஏறிவந்தேன் நிரப்பிவந்தேன் உட்புகுந்தேன் ஓடி வந்தேன்
Answered by
0
Answer:
Explanation
நயம் பாராட்டுக :-
கல்லும் மலையும் குதித்துவந்தேன்- பெருங் காடும் செடியும் கடந்துவந்தேன்; எல்லை விரிந்த சமவெளி - எங்கும் நான் இறங்கித்தவழ்ந்து தவழ்ந்துவந்தேன். ஏறாத மேடுகள் ஏறிவந்தேன் பல ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்; ஊறாத வற்றிலும் உட்புகுந்தேன் மணல் ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன் கவிமணி
Similar questions