English, asked by vinoth8351, 5 months ago

VI. சொற்றொடரில் எழுதுக.
1) உயர்கல்வி
2) சீருடை
3) வகுப்பு​

Answers

Answered by varunika1235
2

Answer:

மேகலா உயர்கல்வி கற்கின்றாள். நான் தினமும் பள்ளிக்கு பள்ளி சீருடை அணிந்து செல்வேன் . நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன்.

Similar questions