VIII.சொல்லை இடம் மாற்றிப் பழமொழியை
எழுதுக.
1. உழுவதை அகல விட உழு ஆழ___________________
2. குற்றம் சுற்றம் பார்க்கின்
இல்லை________________
3. வருத்தம் சோம்பல் முதுமையில்
இளமையில்_____________
4. மிஞ்சினால் அளவுக்கு நஞ்சு
அமிழ்தமும்______________
5. வளையாதது வளையாது ஐம்பதில்
ஐந்தில்_________________
Answers
Answered by
2
Explanation:
1.அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்.
2.குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
3.இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
4.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
5.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையும்.
PLS MARK ME AS BRAINLIEST
Similar questions