who is the god of water in Tamil
Answers
Answered by
4
வணக்கம் தோழா,
வருணன்.
நெய்தல் எனப்படும் கடல் சார்ந்த நில மக்களின் தெய்வம் வருணன் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
வேதகாலத்தில் சிறப்புப் பெற்றிருந்த ஆதித்தர்கள் எனப்படும் பன்னிருவரில் ஒருவன்.
அளவற்ற அறிவுத்திறனும், வலுவும் உள்ளவனாகப் புகழப்படும் இவன், உலகம் முழுவதையும் மேற்பார்வை செய்து வருவதாக அக்கால இந்துக்கள் கருதினார்கள்.
தமிழன் வாழ்க ; தமிழன் உயர்க ; தமிழன்டா

1
“Varnan”is the God of water which is known as “Neithal”which means sea area..
Happy to answe a Tamil question..
Happy to answe a Tamil question..
leelanandhakishore:
Yes
Similar questions