Why bharathiyar tells the language Tamil as semmozhi paragraph in Tamil?
Answers
Answered by
2
ஏனென்றால் தமிழை போன்ற வேறொரு மொழி இந்த நாட்டில் எங்குமே இல்லை அது ஒரு செம்மொழி
Answered by
0
Explanation:
செம்மொழி (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்1 (ஜோர்ஜ் எல்.ஹார்ட்).
Similar questions