India Languages, asked by coolkshitij5871, 11 months ago

Why should we avoid plastic essay in Tamil?

Answers

Answered by nisi14282
0

Explanation:

நெகிழிப் பை (ஆங்கிலம்:Plastic bag) என்பது நெகிழி என்ற பல்லுறுப்பியால்உருவாக்கப்பட்ட பை ஆகும். இது பெரும்பாலும் பின்னப்படாமல், மெல்லிய காகிதம் அல்லது துணி போல, வெப்பத்தால்உருக்கி ஒட்டப்பட்டு உருவாக்கப்படும். குறைவாகவே பின்னப்பட்டு உருவாக்கப்படுகின்றன. பசை போன்ற ஒட்டும் தன்மையுள்ள பொருளாலும், இப்பைகள் ஒட்டுவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. எடை குறைவாக இருப்பதாலும், சூழ்நிலை மாற்றம் எந்த வித தாக்கத்தையும், இவற்றின் மேல் ஏற்படுத்த முடியாதத் தன்மையைப் பெற்றிருப்பதாலும், விலை குறைவாக இருப்பதாலும், பராமரிப்பு எளிமையாலும், இவை வணிகத்தில் சரக்குப்போக்குவரத்துக்கு அதிக அளவில் பயன்படுகின்றன.

Similar questions