write 10 proverbs about habits and beliefs in tamil
Answers
Answered by
2
"எட்டினால் குடுமியைப் பிடிக்கிறது , எட்டாவிட்டால் காலைப் பிடிகிறது
கொல்லைக்குப் பல்லி , குடிக்குச் சகுனி
முளையில் கிள்ளாதது முற்றினால், கோடாலிகொண்டு வெட்ட வேண்டும்
தாழ்ந்து நின்றால் , வாழ்ந்து நிற்பாய்
பேச்சுப் பேச்சு என்னும் ; பெரும் பூனை வந்தால் கீச்சுக் கேச் சென்னும் கிளி
ஓடுகிற கழுதை வாலைப் பிடித்தால் , உடனே கொடுக்கும் பலன் (உதய்).
பூவுடன் கூடின நாரும் மனம் பெற்றற்போல்
தேன் ஒழுக பேசி , தெருவழியே விடுகிறது
இன்பமும் துன்பமும் எடுத்த உடலுக்கு இயல்பு
குலத்துக்கு ஈனம் கோடாலிக்காம்பு
"
Similar questions