English, asked by nikhilkumishra3965, 10 months ago

Write 10 proverbs in Tamil and translate it into English

Answers

Answered by swashiniraja50
0

Explanation:

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

The beauty of the soul is known in the face

அறுக்கமாட்டாதவன் இடுப்பிலே ஐம்பத்தெட்டு (58) அரிவாள்

He who is unable to reap, carries fifty-eight sickles at his side

அகங்கையிற் போட்டுப் புறங்கையை நக்கலாமா ?

Having placed the thing on the palm, why lick the back of the hand?

ஆக்கப் பொறுத்தவன், ஆறப் பொறுக்கமாட்டானா?

Will not be who has waited till the food is cooked, also wait till it cools?

ஆழம் தெரியாமல் காலை இட்டுக்கொண்டதுபோல

Like stepping into the water without knowing its depth

ஆழாக்கு அரிசி, மூழாக்குப் பானை, முதலியார் வருகிற வீறாப்பப் பாரும்

The Mudaliyar has only a small measure of rice, but keeps a pot that can hold three such measures. Behold the pomp of the Mudaliyar!

ஆற்றிலே போட்டாலும் அழந்துப் போட வேண்டும்

Although you are throwing it into the river, measure it first

ஏட்டுச் சுரக்காய் கூட்டுக்கு உதவாது ? Will the word pumpkin serve for a meal?

திட்டிக் கெட்டாருமில்லை, வாழ்த்தி வாழ்ந்தாருமில்லை

No man was ever ruined by being cursed, and no one ever prospered because he was blessed

அசைந்து தின்கிறது மாடு, அசையாமல் தின்கிறது வீடு

A cow eats moving, a house eats standing

அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை

If separated by a long distance, there will be long-lived friendship, but if they are near each other, there will be perfect hatred

அங்காடிக்காரியை பாடச்சொன்னால், வெங்காயம் கறிவேப்பில்லை என்பாள்

If a song be demanded of a woman going along with her market basket, she will exclaim ''Onions'', 'Curry leaves

அங்கும் இருப்பான், இங்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்

He is there, he is here, he has share also in the boiled rice

பால் சட்டிக்கு பூனை காவல் வைக்கிறதுபோல் Asking a cat to guard the pot of milk

எரிகிற விட்டிலே பிடுங்கிறது லாபம்

Whatever you are able to secure from a burning house is a gain

hope it helps you mark as brainliest ✌✌✌✌

Answered by pooja12345678
0

Answer:

sorry I write 13 hope it helps you in solving your issue

Attachments:
Similar questions