India Languages, asked by aushutamil10, 1 year ago

write a essay on thooimai indhia in Tamil


aushutamil10: y so
hyunxu: Pls share this info to ur frnds
BrainlyQueen01: it is false news
BrainlyQueen01: it will work
BrainlyQueen01: my challenge
hyunxu: http://www.blog.brainly.in/index.php/product-updates/private-messages-roll-back/
hyunxu: this news is from official blog...
BrainlyQueen01: ohh really
Attitudeking: уα ιт'ѕ ωσяк
hyunxu: I told by tomorrow 16/5/18

Answers

Answered by BrainlyQueen01
4
தூய்மை இந்தியா இயக்கம் (Clean India Mission, அலுவல் முறையாக சுவச்ச பாரத் அபியான், Swachh Bharat அல்லது Swachh Bharat Abhiyan) நாட்டின் 4041 நகரங்களில் உள்ள சாலைகள், கட்டமைப்புக்களை தூயப்படுத்துவதற்காக இந்திய அரசுதுவக்கியுள்ள இயக்கமாகும்

இந்த இயக்கத்தை அக்டோபர் 2, 2014 அன்று புது தில்லியில் ராஜ்காட்டில் இந்தியப் பிரதமர்நரேந்திர மோதி துவக்கி வைத்தார். காந்தி தங்கியிருந்த இல்லத்திற்கு வெளியே சாலையை சுத்தப்படுத்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.3 மில்லியன் அரசுப் பணியாளர்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கேற்கும் இத்திட்டமே இந்தியாவின் மிகப் பெரும் தூய்மை இயக்கமாகும்.

2019 அக்டோபர் 2 அன்று மகாத்மா காந்தியின்நூற்றைம்பதாவது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்த நாளுக்குள் இந்தியாவில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நாடாக்குதல், அனைத்து வீடுகளிலும், பள்ளிகளிலும் கழிப்பறை கட்டப்படுவதை உறுதிசெய்தல்.

hope it helps


Similar questions