Write a letter to your friend inviting him to a village festival in tamil
Answers
Answered by
57
Explanation:
நண்பனுக்குக் கடிதம் இடம் நாள்அன்புள்ள நண்பனுக்கு, நான் நலம். உன் நலம் அறிய ஆவல். உன் தந்தை , தாய் , தங்கை ஆகியோரின் நலம் அறிய ஆவல். வரும் திங்கட்கிழமை எங்கள் ஊர் முழுவதும் திருவிழாக்கோலமாக இருக்கும். இத்திருவிழா எங்கள் ஊரின் பாரம்பரியத்தை விலக்கும். எனவே நீ உன் குடும்பத்துடன் என் வீட்டிற்கு வந்து சில நாட்கள் தங்கி திருவிழாவைக் கண்டுச் செல்ல வேண்டும்.நீ வருவாய் என்று என் பெற்றோரிடம் கூறிவிட்டேன். எனவே நீ கட்டாயமாக வர வேண்டும். இப்படிக்கு , உன் அன்பு நண்பன் , .உறைமேல் முகவரிபெறுனர் நண்பன் பெயர் , நண்பன் முகவரி , நண்பன் ஊர் .
Answered by
11
Answer:
rules for writing personal letters
Explanation:
write your name and whom you are writing write a personal content and write a address of friends
Similar questions