write a short morel story in tamil
Answers
Answered by
0
Answer:
ஒரு நரி ஒரு பழத்தை சாப்பிட்டு கொண்டு இருந்தது அப்போது அது ஒரு மரத்தில் நிறைய பழம் இருப்பதைப் பார்த்தது எது அந்த பழத்தின் மேல் ஆசைப்பட்டது அதனால் அது மரத்தில் ஏரியது நிறைய பழம் பறித்தது எனில் எது இன்னும் ஆசைப்பட்டது அதனால் இன்னும் பற்றி த்துக்கொன்டே இருந்து ஆனால் அது பறித்த பழம் மேல் விழுந்து எல்லாம் நசுங்கி விட்டது.
பேராசை பெறும் நச்டம்
Similar questions