India Languages, asked by madhumithra8787, 2 months ago

நன்னூலார் குறிப்பிடும் ஓரெழுத்து ஒரு மொழியில் குறில் எழுத்துகள் எத்தனை ? write answers will be the moderator​

Answers

Answered by Rakshitaa007
6

Answer:

பதம் என்பதன் இலக்கணத்தை வரையறை செய்யும்போது, எழுத்துத் தனித்துப் பொருள் தரின் அல்லது தொடர்ந்து நின்று பொருள் தரின் அது ‘பதம்’ எனப்படும் என்று நன்னூல் விளக்கியதைக் கண்டோம்.அவ்வாறு ஓர்எழுத்து ஒருமொழியாக அமையும் தமிழ் எழுத்துகள் எத்தனை என்பதை நன்னூல் பட்டியலிட்டுக் காட்டுகின்றது. அவற்றை,உயிர் ம வில் ஆறும், தபநவில் ஐந்தும் கவசவில் நாலும், யவ்வில் ஒன்றும், ஆகும் நெடில், நொ,து ஆம் குறில் இரண்டோடு ஓர் எழுத்து இயல்பதம் ஆறேழ் சிறப்பினஎன்னும் நூற்பாவின் (128) வழி நன்னூல் விளக்குகிறது.

Answered by sureshvidhya1988
0

Answer:

ஒடளபபொம பபமமயபபோஓஒ லளலளலளளல

Similar questions