India Languages, asked by mohdaqdas4983, 1 year ago

Write essay on Tamil in Tamil paragraph

Answers

Answered by karthi77777
3

Answer:

தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ்[13], ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.[14] இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017 ஆவது ஆண்டில் நடைபெற்ற கூகுள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.[15]

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும்.[16] திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் [17] மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.

Answered by kingofself
2

Essay on Tamil in Tamil paragraph is provided

Explanation:

  • தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழிகள்.
  • தமிழ் மொழியின் எழுத்துக்கள் சன்ஸ்கர்ட்டில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
  • பல பண்டைய மொழிகள் மறைந்துவிட்டாலும், உலகின் அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி முதலிடத்தில் உள்ளது.
  • இது உலகின் பழமையான மற்றும் மிகச்சிறந்த மொழிகளாக வழங்கப்படுகிறது.
  • தமிழ் மொழி பிரபலமானது, இது உலகம் முழுவதும் பேசப்பட்டு நடைமுறையில் உள்ளது.

To Know more:

1. https://brainly.in/question/15608975

Empherds in Tamil meaning

2. https://brainly.in/question/6049775

Essay in tamil about how you spend your holidays by 5th grade students

Similar questions