India Languages, asked by ronakverma1085, 10 months ago

மூலங்களின் தன்மையை காண்க

x^2-x-1=0

Answers

Answered by steffiaspinno
0

சமன்பாட்டின் மூலங்கள் மெய் மற்றும் சமமில்லை

விளக்கம்:

x^{2}-x-1=0

a=1, b=-1, c=-1

a,b,c இன் மதிப்புகளை பிரதியிட

\Delta=b^{2}-4 a c

=(-1)^{2}-4(1)(-1)

=1+4

\Delta=5

\Delta=5>0

சமன்பாட்டின் மூலங்கள் மெய் மற்றும் சமமில்லை.

Similar questions