Math, asked by snehasidharth3707, 11 months ago

.(x+2) எ‌ன்பது x^3-4x^2-2x+20 இ‌ன் ஒரு கார‌ணி‌ எ‌ன‌க் கா‌‌ட்டுக

Answers

Answered by steffiaspinno
3

விளக்கம்:

$$p(x)=x^{3}-4 x^{2}-2 x+20$$

கார‌ணி‌த் தேற்றத்தின் படி, (x+2) என்பது p(x) ன் ஒரு காரணி எனில் மீதி

p(-2)=0

p(-2)=(-2) 3-4(-2) 2-2(-2)+20

=-8-4(4)+4+20

p(-2)=0

எனவே (x+2) எ‌ன்பது x^3-4x^2-2x+20 இ‌ன் ஒரு கார‌ணி‌ ஆகும்.

Similar questions