Math, asked by HCverms756, 10 months ago

பெரு‌க்குக
(4x-5)மற‌்‌று‌ம் (2x^2+3x-┤6)

Answers

Answered by steffiaspinno
1

விளக்கம்:

(4 x-5)\left(2 x^{2}+3 x-6\right) ன் பெருக்கற்பலன்

4x-5 மற்றும் 2x^2+3x-6 ஐப் பெருக்குவதற்கு, முதல் பல்லுறுப்புக் கோவையின் ஒவ்வோர் உறுப்பையும் இரண்டாவது பல்லுறுப்புக் கோவையின் ஒவ்வோர் உறுப்புடன் பகிர்ந்து பெருக்குதல் வேண்டும்.

(4 x-5)\left(2 x^{2}+3 x-6\right)=4 x\left(2 x^{2}+3 x-6)-5\left(2 x^{2}+3 x-6\right)

=8 x^{3}+12 x^{2}-24 x-10 x^{2}-15 x+30

=8 x^{3}+2 x^{2}-39 x+30 .

Similar questions