Math, asked by Riyazkhan408, 11 months ago

ஒரு தொலை‌க்கா‌ட்‌‌சி பெ‌ட்டியை 5% இலாப‌த்‌தி‌ற்கு‌ம் கு‌ளி‌ர்சாதன‌ப் ‘ பெ‌ட்டியை 10% இலாப‌த்‌தி‌ற்கு‌ம் ‌வி‌ற்பதா‌ல் கடை‌‌க்கார‌ர்களு‌க்கு ‌நிகர இலாப‌ம் ரூ 2000 ‌கிடை‌க்‌கி‌றது.ஆனா‌ல் சுவ‌ர் ஒரு தொலை‌க்கா‌ட்‌‌சி பெ‌ட்டியை 10% இலாப‌த்‌தி‌ற்கு‌ம் ஒரு கு‌ளி‌ர்சாதன‌ப் ‘பெ‌ட்டியை 5% ந‌ட்ட‌த்‌தி‌ற்கு‌‌ம் ‌வி‌ற்பதா‌ல் அவ‌ரி‌ன் ‌நிகர இலாப‌ம் ரூ 1500 ‌கிடை‌க்‌கி‌றது. எ‌னி‌ல் தொலை‌க்கா‌ட்‌‌சி கு‌ளி‌ர்சாதன‌ப் பெ‌ட்டியி‌ன் ச‌ரியான‌ விலைகைள‌க் கா‌ண்க

Answers

Answered by Avni2348
0

Step-by-step explanation:

Formula,

Future price = Present Price × (1+ r/100 ) ^ time

= 200000 × ( 1 + 5/100 ) ^ 3

= 200000 × (105/100) ^ 3

= ( 200000 × 105 ×105 ×105)/ 100× 100 × 100)

= 231525

Answered by steffiaspinno
0

விளக்கம்:

தொலை‌க்கா‌ட்‌‌சி பெ‌ட்டியின் சரியான விலை x

கு‌ளி‌ர்சாதன‌ப் பெ‌ட்டியின் சரியான விலை y

$\frac{5}{100} x+\frac{10}{100} y=2000

$\frac{10}{100} x-\frac{5}{100} y=1500

$\frac{5 x+10 y}{100}=2000

5 x+10 y=200000                       .........................(1)

$\frac{10 x-5 y}{100}=1500

10 x-5 y=150000                      ..............................(2)

$10 x+20 y=400000$

25 y=250000

$y=\frac{250000}{25}=10000

y=10000

\begin{aligned}&5 x+10 y=200000\\&5 x+10(10000)=200000\end{aligned}

\begin{array}{l}5 x+100000=200000 \\5 x=200000-100000\end{array}

5 x=100000

$x=\frac{100000}{5}\\

x=20000

தொலை‌க்கா‌ட்‌‌சி பெ‌ட்டியின் சரியான விலை ரூ. 20000.

கு‌ளி‌ர்சாதன‌ப் பெ‌ட்டியின் சரியான விலை  ரூ.10000

Similar questions