Math, asked by homeworkload9435, 10 months ago

ஒரு ‌பி‌ன்ன‌த்‌தி‌ன் பகு‌தி ம‌ற்று‌ம் தொகு‌தி‌யி‌ன் கூடுத‌ல் 12. அ‌ப்‌பி‌ன்ன‌த்‌தி‌ன்
பகு‌தியுட‌ன் 3ஐ‌க் கூ‌ட்டினா‌ல் அத‌‌ன் ம‌தி‌ப்பு 1/2 ஆகு‌ம். எ‌னி‌ல் அ‌ப்‌பி‌ன்ன‌த்தை‌க் கா‌ண்க.

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

ஒரு ‌பி‌ன்ன‌த்‌தி‌ன் பகு‌தி ம‌ற்று‌ம் தொகு‌தி‌யி‌ன் கூடுத‌ல் 12

$\frac{x}{y}=>x+y=12  \quad ..............(1)

பி‌ன்ன‌த்‌தி‌ன்  தொகு‌தியின் கூடுதல் 3 ஆனால் பின்னம் $\frac{1}{2} ஆகும்.  

$\therefore \frac{x}{y+3}=\frac{1}{2}

2 x=y+3

2 x-y=3  \quad ...................(2)

(1)+(2) \\ 3 x=15

$x=\frac{15}{3}=5

$x=5

x+y=12

5 x+y=12

y=12-5

y=7

பின்னம்    $\frac{x}{y}=\frac{5}{7}

Similar questions