Math, asked by gkedarkumar2323, 11 months ago

3x-2) எ‌ன்பது 3x^3+x^2-20x+12 இ‌ன் ஒரு கார‌ணி‌ எ‌ன‌க் கா‌‌ட்டுக

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

p(x)=3 x^{3}+x^{2}-20 x+12

காரணித் தேற்றத்தின் படி 3x-2 என்பது p(x) ன்ஒரு காரணி எனில் மீதி p\left(\frac{2}{3}\right)=0 ஆகும்.

p\left(\frac{2}{3}\right)=3\left(\frac{2}{3}\right)^{3}+\left(\frac{2}{3}\right)^{2}-20\left(\frac{2}{3}\right)+12

=3\left(\frac{8}{27}\right)+\left(\frac{4}{9}\right)-20\left(\frac{2}{3}\right)+12

=\frac{8}{9}+\frac{4}{9}-\frac{120}{9}+\frac{108}{9}

=\frac{(120-120)}{9}

p\left(\frac{2}{3}\right)=0

எனவே (3 x-2) என்பது 3 x^{3}+x^{2}-20 x+12  இ‌ன் ஒரு கார‌ணி‌.

Similar questions