Math, asked by gatiyalap44681, 11 months ago

‌பி‌ன்வரு‌ம் ப‌ல்லுறு‌ப்பு‌‌க் கோவை‌யி‌ன் பூச்‌சிய‌ங்களை‌க் கா‌ண்க
f(x)=2 x+1
f(x)=3 x-5

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

(i) கொடுக்கப்பட்டுள்ள ப‌ல்லுறு‌ப்பு‌‌க் கோவை‌

f(x)=2 x+1

2\left(x+\frac{1}{2}\right)=2\left(x-\left(-\frac{1}{2}\right)\right)

f\left(-\frac{1}{2}\right)=2\left[-\frac{1}{2}-\left(-\frac{1}{2}\right)\right]

=2(0)

=0

எனவே f\left(-\frac{1}{2}\right)=0, x=-\frac{1}{2} என்பது f(x) ன் பூஜ்ஜியமாகும்.

(ii) கொடுக்கப்பட்டுள்ள ப‌ல்லுறு‌ப்பு‌‌க் கோவை‌

f(x)=3 x-5

=3\left(x-\frac{5}{3}\right)

f\left(\frac{5}{3}\right)=3\left(\frac{5}{3}-\frac{5}{3}\right)=3(0)=0

எனவே x=\frac{5}{3} என்பது  f(x) ன் பூஜ்ஜியமாகும்.

Similar questions