Math, asked by shahvishakha5607, 11 months ago

f(x)=2x^4-6x^3+3x^2+3x-2 எ‌ன்ற ப‌ல்லுறு‌ப்பு‌‌க் கோவை‌‌ x^2-3x+2 எ‌ன்ற
ப‌ல்லுறு‌ப்பு‌‌க் கோவை‌‌யா‌ல் ‌மீ‌தி‌யி‌ன்‌‌‌றி வகுபடு‌‌ம் எ‌ன்று‌நீ‌ள் வகு‌த்த‌ல் முறையை‌ப் பய‌ன்படு‌த்தாம‌ல் ‌‌நிரூ‌பி

Answers

Answered by sanjitdk07
0

Answer:

rajnikanth

Step-by-step explanation:

rajni

Answered by steffiaspinno
0

விளக்கம்:

f(x)=2 x^{4}-6 x^{3}+3 x^{2}+3 x-2

g(x)=x^{2}-3 x+2

=x^{2}-3 x-x+2

=x(x-2)-1(x-2)

=(x-2)(x-1)

மீதித் தேற்றத்தைப் பயன்படுத்தி f(x) ஆனது (x-2)(x-1)

எ‌ன்ற  ப‌ல்லுறு‌ப்பு‌‌க் கோவை‌‌யா‌ல் ‌மீ‌தி‌யி‌ன்‌‌‌றி வகுபடு‌‌ம் என நிரூபிக்க வேண்டும்.

f(1)=2(1)^{4}-6(1)^{3}+3(1)^{2}+3(1)-2

=2-6+3+3-2=0

\begin{aligned}&f(2)=2(2)^{4}-6(2)^{3}+3(2)^{2}+3(2)-2\\     &=32-48+12+6-2\\\end{aligned}

=0

எனவே f(x) ஆனது (x-2)(x-1) எ‌ன்ற  ப‌ல்லுறு‌ப்பு‌‌க் கோவை‌‌யா‌ல் ‌மீ‌தி‌யி‌ன்‌‌‌றி வகுபடு‌‌ம்.

Similar questions