Math, asked by nirmalsunjaiy369, 4 months ago

X-எனும் நகரத்திலிருந்து ஒரு பேருந்து புறப்படுகிறது.
பேருந்திலுள்ள பெண்களின் எண்ணிக்கை, அதிலுள்ள
ஆண்களின் எண்ணிக்கையில் பாதியாகும்,
Y-இல் 10 ஆண்கள் பேருந்திலிருந்து இறங்குகின்றனர்,
5 பெண்கள் ஏறுகின்றனர். இப்போது பெண்களின்
எண்ணிக்கை
ஆண்களின் எண்ணிக்கையுடன்
சமமாகிறது.
ஆரம்பத்தில் பேருந்தில் எத்தனை
பயணிகள் ஏறினர்?
AJ15
B) 30
C)36
245​

Answers

Answered by agarwalmonika053
0

Answer:

please translate it in english

Similar questions