Math, asked by alick8676, 8 months ago

ஒரு‌ங்கமை‌ந்த நே‌ரிய சம‌ன்பாடுகளை ‌பிர‌தி‌யிட‌ல் முறை‌யி‌ல் ‌தீ‌ர்‌க்க
X+3y=16 2x-y=4

Answers

Answered by shivam1104
1

Answer:

x+3y=16

x=16-3y-----(1)

and

2x-y=4

x=(y+4)/2-----(2)

from eq.1 and 2

16-3y=(y+4)/2

32-6y=y+4

32-4=y+6y

28=7y

y=4

put y=4 in eq. 1

x=16-3(4)

x=16-12

x=4

plz mark as a brainlist

Answered by steffiaspinno
0

விளக்கம்:

x + 3 y = 16........(1)

2 x - y = 4 ..........(2)

சமன்பாடு (2) லிருந்து

2 x - y = 4

      - y = 4 - 2 x

        y = 2 x - 4.......(3)

சமன்பாடு (3) ஐ (1) ல் பிரதியிட,

x + 3 y = 16

x + 3(2 x - 4) = 16

x + 6 x - 12 = 16

7 x - 12 = 16

       7 x = 28

         x  = 4

x = 4 என  (3) இல் பிரதியிட,

y = 2 x - 4

 = 2(4) - 4

= 8 - 4

= 4

தீர்வு x = 4 ;  y =4

Similar questions