India Languages, asked by Payalshah4459, 9 months ago

. X அச்சுடன் மிகை திசையில் சாய்வு கோணத்தை கொண்ட கோட்டின் சாய்வு என்ன
i) 90° ii)0°

Answers

Answered by steffiaspinno
1

i)m=\infty   ii) m = 0

விளக்கம்:

i) கோணம்\theta=90^{\circ}

சாய்வு m

m=\tan \theta

m=\tan 90^{\circ}

\tan 90^{\circ}=\infty

m=\infty

90°ன் சாய்வு வரையறுக்கபடவில்லை.

ii) கோணம் \theta=0^{\circ}

சாய்வு m

m=\tan \theta

m=\tan 0^{\circ}

\tan \theta^{\circ}=0

m = 0

0°ன் சாய்வு = 0

Similar questions