. A(5,1) மற்றும் P ஆகியவற்றை இணைக்கும் கோட்டிற்கு செங்குத்தான கோட்டின் சாய்வு என்ன இதில்P என்பது(4,2) மற்றும்(-6,4) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டு துண்டின் நடுபுள்ளி ஆகும்.
Answers
Answered by
0
ghaghsgwuhe ejjsggguudhehe bdjbbd
Answered by
0
சாய்வு = 3
விளக்கம்:
A(5,1) , P(x,y)
(4,2) , (-6,4) இவற்றின் மையப்புள்ளி P
சாய்வு
AP ன் சாய்வு
செங்குத்துகோடு AP சாய்வு
= 3
செங்குத்தான கோட்டின் சாய்வு = 3
Similar questions