கீழே கொடுக்கப்பட்ட x,y வெட்டுதுண்டுகளை கொண்ட நேர்கோட்டின் சமன்பாட்டை காண்க.
(4,-6)
Answers
Answered by
2
நேர்கோட்டின் சமன்பாடு
விளக்கம்:
(4,-6)
x வெட்டுதுண்டு = 4
y வெட்டுதுண்டு = -6
x அச்சு = (4,0)
y அச்சு = (0,-6)
நேர்கோட்டின் சமன்பாடு
நேர்கோட்டின் சமன்பாடு
Similar questions