Y = β0 +β1 x, என்ற ஒட்டுறவுச் சமன்பாட்டில் Y என்பது------------- . அ) சாரா மாறி ஆ) சார்பு மாறி இ) தொடர்ச்சி மாறி ஈ) மேற்சொன்ன எதுவுமல்
Answers
Answered by
2
சார்பு மாறி
ஒட்டுறவு
- சார்பு மாறியின் மதிப்பினை மதிப்பீடு செய்வதற்காக சாரா மாறிகளை பயன்படுத்தும் செயலுக்கு ஒட்டுறவு என்று பெயர்.
- ஒட்டுறவுப் பகுப்பாய்வு ஆனது இரு மாறிகளுக்கு இடையே உள்ள உறவினை விளக்குகிறது.
- X தனித்த மாறி மற்றும் Y சார்பு மாறி என எடுத்துக் கொள்ளும் போது இரு மாறிகளுக்கு இடையே உள்ள நேர்கோட்டுத் தொடர்பு X இன் மீது Y சார்ந்த ஒட்டுறவுக் கோட்டுச் சமன்பாடு அழைக்கப்படுகிறது.
- X சார்ந்த Y சமன்பாடு X = a + by ஆகும்.
- Y சார்ந்த X சமன்பாடு Y = a + bx ஆகும்.
- Y = β0 +β1 x என்ற ஒட்டுறவுச் சமன்பாட்டில் Y என்பது சார்பு மாறி ஆகும்.
Answered by
1
Answer:
That is danga maari,oothari
Similar questions
Psychology,
4 months ago
Math,
4 months ago
Math,
4 months ago
Chemistry,
10 months ago
Social Sciences,
10 months ago
Science,
1 year ago
Math,
1 year ago